கவிதைகள்

என் கவிதைகள்
உயிர் பெறுவது
உன்
இதழ்களால்
வாசிக்கப்பட்டதும்
தான்.

3 comments:

  1. அருமை.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமையான கவிதை நண்பரே...

    ReplyDelete
  3. பாராட்டுகளுக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete