காதல் பரிசு


குழந்தையாய்
தவித்துக்
கிடக்கிறேன்....
காதல்
பரிசாய் கிடைக்கும்
உன்
ஒற்றை
முத்ததிற்காக...

2 comments:

  1. கவிதை உங்கள் கற்பனை முகம் காட்டியது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. பாராட்டுக்கு நன்றி திரு.சரவணன் அவர்களே.

    ReplyDelete